NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் சேதுபதி படத்தின் Release திகதி மாற்றம்

Bollywood இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘Merry Christmas’ இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் Bollywood நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் Deacmber 15 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் Release திகதி மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, இப்படம் Deacmber 8 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles