NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“விஜய்” டிவியின் மூன்று முக்கிய தொடர்களின் நேரம் மாற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. 

இந்நிலையில் விஜய் டிவி தற்போது மூன்று முக்கிய தொடர்களின் நேரத்தை மாற்றி இருக்கிறது.

இரவு 9.30க்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடர் இனி 7 மணிக்கு வர இருக்கிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் தொடர் இனி 7.30க்கு ஒளிபரப்பாகும்.

7.30க்கு ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே இனி 9.30க்கு ஒளிபரப்பாகும்.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles