NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘விடாமுயற்சி’ முதல் ‘தக் லைப்’ வரை பல படங்களின் OTT உரிமையை பெற்றது Netflix!

பிரபல OTT நிறுவனமான Netflix வரிசையாக பல படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் Good Bad Ugly முதல் கமல்ஹாசனின் தக் லைப் வரை பல படங்களின் OTT உரிமையை Netflix பெற்றிருக்கிறது.

1. விடாமுயற்சி (Vidamuyarchi)

2.தக் லைப் (Thug Life)

3. குட் பேட் அக்லி (Good Bad Ugly)

4. ரெட்ரோ (Retro)

5. பைசான் (BISON)

6. டிராகன் (Dragon)

7. காந்தா (Kaantha)

8. பெருசு (Perusu)

Share:

Related Articles