NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் Sun TVயில் புதிய தொடர்

Sun TVயில் புதிய தொடர்கள் களமிறங்கி வரும் நிலையில் இப்போதும் புதிய தொடரின் Promo ஒன்று வெளியாகியுள்ளது. ‘ரஞ்சனி’ என புதிய தொடர் களமிறங்கி உள்ளது, இதில் நிறைய புதுமுகங்களும் உள்ளனர்.

வாரா வாரம் TRPயில் Topல் வருவது Sun TV தொடர்கள் தான் அதிகம், Vijay TVயின் ஒரு சீரியல் மட்டுமே Topல் வரும்.

Share:

Related Articles