NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாடு சென்று பிரபல நடிகரின் மகனை சந்தித்து சந்தோஷப்படுத்திய மாகாபா ஆனந்த்

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் ‘மாகாபா ஆனந்த்’ .இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு Vijay TVயில் உள்ள எல்லா நிகழ்ச்சிகளிலும் உள்ளார்.

தற்போது மாகாபா ஆனந்த் மற்றும் DJ Black ருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு பிரபல நடிகர் நெப்போலியன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரையும் சந்தித்துள்ளனர்.

நெப்போலியன் மகன் தனுஷ் தன்னுடைய Insta பக்கத்தில் நான் மாகாபா மற்றும் DJ Blackகை முதல்முறையாக சந்தித்து இருக்கிறேன்,

இது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், கலகலப்பாகவும் இருந்தது என பதிவு செய்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles