NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது இங்க நான்தான் கிங்கு’ படத்தின் Trailer

இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது .இந்த திரைப்படம் வருகிற May 10 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles