NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “Super Singer Junior” நிகழ்ச்சியின் முதல் Promo

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த Super Singer நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

இப்போது Super Singer Junior நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Super Singer Junior நிகழ்ச்சியின் முதல் Promo வெளியாகியுள்ளது. அதில் இதற்கு முன் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வந்துள்ளார்கள்.

மக்கள் அனைவரும் Super Singer Junior நிகழ்ச்சியினை பார்க்க வேண்டும் என காத்திருக்கிறார்கள். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles