NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது”MY3″ Web Seriesன் 1st Look

இயக்குநர் M.ராஜேஷ் தற்போது (MY3) என்ற web Series ஒன்றை இயக்குகிறார்."Disney Plus hot star" வெளியிடும் இந்தத் தொடரில் ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி , அஷ்னா ஜவேரி முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

MY3 முதல் தோற்றத்தை பொறுத்தவரை ஹன்சிகா ரோபோவாகவும், சாந்தனு விஞ்ஞானி கெட்டப்பிலும் கூடவே முகேன் ராவும் உள்ளனர். இதன் Tag Line ரோபோடிக் காதல் கதைக்களத்தை கையிலெடுத்திருக்கும் M.ராஜேஷின் இந்த சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

Share:

Related Articles