NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரலாகும் “The Road” பட Trailer

நடிகை திரிஷா, இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் ” The Road” திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் “Sam C.S” இசையமைத்துள்ளார்.

இப்படம் Octobar 6 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் Trailer இப்போது வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles