NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கானின் ‘Dungy’ பட பாடல் வெளியீடு

பதான், ஜவான் படங்களின் Super Hit வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம், ‘Dungy’.

December மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.’Dungy Drop 1′ என்று இந்தப் படத்தின் Teaser இம்மாத தொடக்கத்தில் வெளியிடப் பட்டது.

இப்போது ‘Dungy Drop 2’ என்ற பெயரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஐந்து நண்பர்களின் அழகான பயணமும் அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களும் தான் இதன் கதை என்று கூறப்படுகிறது.

Share:

Related Articles