NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கானின் “Jawan” படத்தின் ‘வந்த இடம்’ பாடல் Making வீடியோ வெளியீடு

“பிகில்” படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் Pan இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் September 7 வெளியாகிறது.

இப்படத்தின் முதல் சிங்கிளான (வந்த எடம்) பாடல் அண்மையில் வெளியானது. இப்பாடலை அனிருத் பாடியிருந்தார்.

இந்நிலையில் இப்பாடலின் Making வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles