NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிந்தில் அறிமுகமாகும் “நித்யா மேனன்”

நடிகை “நித்யா மேனன்” அக்‌ஷய்குமார் நடித்த “Mission Mangal” என்ற ஹிந்திப் படத்தில் சிறிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது ஹிந்திப் படம் ஒன்றில் கதாநாயகியாக அவர் அறிமுகமாகிறார். Bollywood இயக்குநர் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் “Murder Mystery” படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதற்காக நித்யா மேனன் அங்கு சென்றுள்ளார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles