NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிந்தி Big Boss Season 18 – தமிழில் பேசிய ‘ஸ்ருதிகா’

100 நாட்கள் ஒளிபரப்பாகும் Big Boss  நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மக்களும் ஆர்வமாக நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். 

இன்னொரு பக்கம் ஹிந்தியில் Big Boss 18வது Season தொடங்கியுள்ளது. அதில் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகையும் Cook With கோமாளி Title Winner ‘ஸ்ருதிகா’ கலந்துகொண்டுள்ளார்.

அவர் நிகழ்ச்சியில் தமிழில் பேச அந்தShow Bog Boss ஸ்ருதிகாவிடம் என்ன நடக்கிறது என சந்தோஷமாக பேசியுள்ளார். 

Share:

Related Articles