NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரண்மனை 4 திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது

சுந்தர் சியின் இயக்கத்தில் மே 3ம் திகதி திரைக்கு வெளியாகவுள்ள திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி , தமன்னா,ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா. அரண்மனை 4ற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் முதல் பாடல் சென்ற வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மீனாட்சி இளையராஜா பாடியுள்ளார். கோ சேஷா எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles