NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையத்தை கலக்கும் பரத்தின் “Love”பட புதிய வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது “Love” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். “RP Filims” சார்பில் RP .பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் July 28 திரைக்கு வரவுள்து. இப்படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “Love”படத்தின்”Sneak Peek”வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share:

Related Articles