NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியன் 2 தொடர்பாக இன்று 6 மணிக்கு வெளியாகவுள்ள முக்கிய அப்டேட்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து கலக்கிய திரைப்படம் இந்தியன். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தியன் 2 லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாகும். அத்தோடு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியன் 2 தொடர்பான முக்கியமானதொரு அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles