NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவை தாண்டி ஜப்பானிலும் ராஷ்மிகாவிற்கு இவ்வளவு ரசிகர்களா?

இந்திய சினிமா ரசிகர்களால் National Crush நாயகியாக கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இப்போது நடிகை ராஷ்மிகா டோக்கியோவில் நடைபெற உள்ள க்ரஞ்சி ரோல் அனிம் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு சென்ற ராஷ்மிகாவை, ஜப்பான் நாட்டு ரசிகர்கள் புஷ்பா பட ஸ்ரீவள்ளி புகைப்படத்தை வைத்து அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

அதனை பார்த்து நடிகை ராஷ்மிகா வாயடைத்து போய் நிற்கிறார், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Share:

Related Articles