NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த தீபாவளிக்கு ரெடியா மக்களே?

குக்கூஜோக்கர்போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம்தான் (ஜப்பான்) இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.


இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


மேலும் ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக நிற்கும் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles