NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் ‘அன்பே வா’ தொடர்

Sun தொலைக்காட்சி இப்போது TRP Ratingல் முதலிடம் வகிக்கின்றது. அந்த அளவுக்கு Sun TV தொடர்க|ளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Sun TVயில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘அன்பே வா’ தொடர் இந்த வாரத்தோடு நிறைவு பெறுகிறது.

இந்த தொடரின் Climax வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கிறது. 

Share:

Related Articles