NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வாரம் OTTயில் வெளிவரவிருக்கும் Web Series

கொரோனா காலகட்டத்திற்கு பின் OTTயின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் Web Series மற்றும் படங்கள் OTTயில் வெளிவருவது வழக்கம் தான்.

திரையரங்கில் படத்தை பார்க்க காத்திருக்கும் பல கோடி ரசிகர்களை போல், OTT-யில் Web Series மற்றும் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமானோர் உண்டு.

அப்படி OTTயில் Web Series மற்றும் படங்களை பார்த்து வார இறுதியை கழிக்கும் ரசிகர்களுக்காக தான் இந்த பதிவு. இந்த வாரம் வெளிவரவிருக்கும் Web Series குறித்து பார்க்கலாம்.

  • ஒரு நொடி (தமிழ்) – Aha
  • ஸ்ரீரங்க நீதுலு (தெலுங்கு) – Aha
  • பஞ்சாயத்து S3 (இந்தி) – Prime
  • இல்லீகல் S3 (இந்தி) – Jio Series
  • ஹவுஸ் ஆஃப் லைஸ் (இந்தி) – Zee5
  • ராமண்ணா யூத் (தெலுங்கு) – Etv Win
Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles