NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வாரம் “Super Singer Junior Season 9” நிகழ்ச்சியில் வரப்போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக "Super Singer"  நிகழ்ச்சி பெரியவர்கள், சிறியவர்கள் என மாற்றி மாற்றி நடந்து வருகிறது.

இப்போது “Super Singer Season 9” நிகழ்ச்சி நடந்து வருகிறது, இந்த புதிய சீசனில் இருந்து தயாரிப்பு நிறுவனம் மாற்றப்பட நடுவர்களும் மாறியுள்ளனர்.

நன்றாக விறுவிறுப்பாக நடந்துவரும் “Super Singer 9” நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகை மீனா கலந்து கொண்டிருந்தார்.

இந்த வாரம் 90களின் ரசிகர்கள் Choclate Boyயாக கொண்டாடப்பட்ட நடிகர் அப்பாஸ் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

Share:

Related Articles