NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் Hotstarல்”MY3″

இயக்குநர் M.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள Web தொடர் தான் “MY3” இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Romantic Comedyயாக உருவாகியிருக்கும்”MY3″ Web தொடரை “Trendloud” நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கணேசன் இசையமைத்துள்ளார்.”MY3″ Web தொடர் இன்று முதல் “Hotstar” OTT தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles