NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இம்மாதம் 17 OTTல் ‘கண்ணூர் ஸ்குவாட்’

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள   ‘கண்ணூர் ஸ்குவாட்’ படம் இம்மாதம் 17 OTTல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்மூட்டி தயாரித்துள்ள இப்படம் கடந்த September 28 திரையரங்குகளில் வெளியானது. த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஆண்டில் வெளியான ‘2018’ படத்துக்குப் பிறகு அதிக வசூலை குவித்த மலையாள படம் என்ற பெருமையை ‘கண்ணூர் ஸ்குவாட்’ பெற்றுள்ளது. 

Share:

Related Articles