NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே நேரத்தில் இரண்டு OTT தளங்களில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி

சந்தானம் முழுநேர ஹீரோவாக நடிக்க தொடங்கிய பிறகு தில்லுக்கு துட்டு படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு சந்தானம் நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி என்ற படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஒரே நேரத்தில் Amazon மற்றும் Aha என்ற இரண்டு OTT யில் இந்த படம் வெளியாகி உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles