NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘I Love You ‘

ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் ‘இந்தியன்-2’, ‘அயலான்’ படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் பல வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் இந்தியில் நடித்து வரும் ‘I Love You ‘ என்ற படம், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படாமல் நேரடியாக OTTல் வெளியாக இருக்கிறது.

காதல் கலந்த திரில்லர் படமாக தயாராகியுள்ள ‘I Love You ‘ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் நேரடியாக OTT . தளத்தில் வருகிற 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏற்கனவே பல திரைப்படங்கள் OTT தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles