NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடித்த ஜாக்பாட்

கங்குவா படத்திற்கு பின் இயக்குனர் சிறுத்தை சிவா என்ன செய்யப்போகிறார், யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படத்திற்கு பின் Bollywood படத்தை இயக்க போகிறாராம் சிறுத்தை சிவா. ரன்பிர் கபூர் மற்றும் வருண் தவான் ஆகிய இருவரிடமும் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles