NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவரின் பிறந்தநாளுக்கு அறந்தாங்கி நிஷா போட்ட அழகான பதிவு

Vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகள் மூலம் திறமையுள்ள நிறைய கலைஞர்கள் பிரபலம் அடைந்தார்கள்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பெண் கலைஞராக தனது திறமையை வெளிக்காட்டி அசத்தியவர் அறந்தாங்கி நிஷா.

Instaவில் எப்போதும் Activeவாக இருக்கும் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Share:

Related Articles