NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே, Bollywood சினிமாவில் Top நடிகையாக இருப்பவர். 2007ம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் Bollywoodல் அறிமுகமானார்.

தீபிகா படுகோனேவிற்கு, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்க தற்போது ஒரு Good News அறிவித்துள்ளனர்.

அதாவது நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறாராம் கியூட்டான போட்டோவுடன் நடிகை இந்த தகவலை அறிவித்துள்ளார்.

Share:

Related Articles