NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“கல்கி 2898 AD” OTT உரிமம் இத்தனை கோடியா?

நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் கல்கி 2898 AD. நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் களைகட்டி வருகிறது. “கல்கி 2898 AD” ஹிந்தி OTT உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.”Netflix” நிறுவனம் இந்த உரிமத்தை வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Share:

Related Articles