NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலை உறுதி செய்த Big Boss அர்ச்சனா

Vijay TVயின் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்தவர் அர்ச்சனா. அதற்கடுத்து அவர் Big Bossல் போட்டியாளராக கலந்துகொண்டு ஜெயித்தார்.

அவர் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத் உடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. 

இந்நிலையில் அருண் மற்றும் அர்ச்சனா காதல் உறுதியாகி இருக்கிறது. தற்போது அருண் ஒரு போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோஷூட் நடக்கும்போது அர்ச்சனாவும் உடன் தான் இருந்திருக்கிறார்.  

அது மட்டுமின்றி போட்டோஷூட் வீடியோ கமெண்டில் அர்ச்சனா “Thanks for shooting my hero” என போட்டோகிராபருக்கு நன்றி கூறி இருக்கிறார்.

அதனால் அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர். 

Share:

Related Articles