NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆனது இவரா?- வெளிவந்த விவரம்

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 28ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஷால் மற்றும் ஷெரின் என இதுவரை 5 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இன்னும் 7 போட்டியாளர்கள் உள்ளனர், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பது தெரியவில்லை.

வாழைப்பழம் சம்பந்தப்பட்ட சமையலை இந்த வாரம் போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் கொஞ்சம் சுமாரான சமையலை செய்து கஜேஷ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. 

Share:

Related Articles