சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தை P.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
Lyca நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். “சந்திரமுகி 2” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இப்போது'சந்திரமுகி 2' படத்தின் Dubbing பணிகளை ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-udhayanidhi-replied-to-paranjith-appreciation-about-maamannan-631135?infinitescroll=1
https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-raghava-lawrence-started-his-dubbing-for-chandramukhi-2-movie-631140?infinitescroll=1
விநாயகர் சதுர்த்தி அன்று
https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-raghava-lawrence-started-his-dubbing-for-chandramukhi-2-movie-631140?infinitescroll=1