NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சலார் 2ம் பாகம் குறித்து புதிய தகவல்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் ‘சலார்’. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. விமர்சன ரீதியாக பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்தது.

சலார் முதல் பாகத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பிற்கு பிறகு இரண்டாம் பாகம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்போது சலார் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு வருகின்ற April மாதத்தில் துவங்க உள்ளது. முதல்பாகத்தில் இருந்த குறைகளை சரி செய்யும் வகையில் சலார் 2 உருவாகிறதாம்….

Share:

Related Articles