NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சித்தா’ படத்தின் OTT ரிலீஸ் ஒத்திவைப்பு

அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சித்தா’. இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். சித்தா’ திரைப்படம் ‘Disney Plus Hotstar’ OTT தளத்தில் November 17 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘சித்தா’ திரைப்படத்தின்OTT ரிலீஸ் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த படம் ‘Disney Plus Hotstar OTT தளத்தில் வருகிற 28 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share:

Related Articles