NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறகடிக்க ஆசை மீனா கண்கலங்கி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிறகடிக்க ஆசை தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி. Vijay TVயில் Number One இடத்தை சிறகடிக்க ஆசை தொடர் பிடித்து இருக்க அதன் கதை மட்டுமின்றி முத்து – மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கோமதி பிரியா தற்போது கண்கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

“மிக அருகினில் இருந்தும் தூரமிது” என குறிப்பிட்டு தான் பிரிந்து இருக்கும் நெருக்கமான ஒருவரை நினைத்து வருத்தத்தில் இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். 

Share:

Related Articles