நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘சைரன்’.
சைரன் படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT உரிமையை “Vijay TV” வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக 40 கோடி ( இந்திய மதிப்பு) கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவி கொலை குற்றத்திற்காக 14 வருடம் சிறையில் இருந்துவிட்டு அதன் பின் பரோலில் வரும் நபராக நடித்து இருக்கிறார்.