NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சோனியா காந்தியாக நடிக்கும் ஜெர்மன் நடிகை

திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது.

தற்போது மறைந்த முன்னாள் இந்திய முதலமைச்சர் Y.S .ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி யாத்ரா என்ற படம் தயாராகி வருகிறது.

மஹி வி ராகவ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார். இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Share:

Related Articles