NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ் நடிகருக்கு ஜோடியாக ஜான்வி

ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.தற்போது அவர் தெலுங்கில் அறிமுகம் ஆகி Junior NTR ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் மேலும் இரண்டு தென்னிந்திய Hero படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக அவரது அப்பா போனி கபூர் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் சூர்யா ஜோடியாக ஹிந்தி படம் ஒன்றில் அவர் நடிக்கிறார் எனவும் போனி கபூர் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Share:

Related Articles