NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலைவர் 171 எதிர்பார்க்காத ஒரு Title

லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும்  படத்தின் Title இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில்Title அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. “கூலி” என Title வைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வெளியான போஸ்டர்களில் ரஜினி கையில் கடிகாரங்களால் விளங்கு போட்டிருப்பது போல காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த Title அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Share:

Related Articles