NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியானது..!

தென்னிந்திய பிரபல நடிகரான விஜய்யின் கடைசி படத்தை KVN Productions தான் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் H. வினோத் தான் தளபதியின் 69 திரைப்படத்தினை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இது தளபதியின் இறுதி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பும் தற்போது அழகிய வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles