NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோனியுடன் இணைந்த இயக்குநர் “விக்னேஷ் சிவன்”

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தோனியின் விளம்பர படத்தினை எடுப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles