NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் அமிதாப் பச்சனுடன் தோனி

நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ள “Ganapath” Bollywood  திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் . பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் ‘Kalki 2898 AD’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கிரிக்கெட்டர் தோனியை நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Share:

Related Articles