NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் சூர்யாவுடன் இணையும் ஜான்வி கபூர்

நடிகர் சூர்யா இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் கர்ணா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் தமிழில் நடிப்பார் என்ற ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை தனது அடுத்தடுத்த படங்களின் வழியாக தற்போது அவர் தீர்த்து வருகிறார்.

Share:

Related Articles