NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை டாப்ஸிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை உடன் திருமணம்

ஆடுகளம் படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வருகிறார். 

இந்நிலையில் வரும் March மாத இறுதியில் டாப்ஸியின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர், சினிமா துறையினருக்கு கூட அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.

Share:

Related Articles