NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை வெளியாகிறது Neeyat’ படத்தின் Trailer

நடிகை வித்யாபாலன் நடிக்கும் புதிய படம் ‘Neeyat’.

இப்படத்தை அனுமேனன் இயக்குகிறார் Amezon Prime OTT நிறுவனம்’Neeyat படத்தை தயாரிக்கிறது.

Neeyat படம் July 7 திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. படத்தில் மீரா ராவ் என்ற கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். கொலையைத் தொடர்ந்து நடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையிலான வித்யாபாலனின் dedective கதாபாத்திரம் ரசிகர்களிடையே ஆர்வத்தை கூட்டியுள்ளது.

Share:

Related Articles