NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

படபிடிப்பை நிறைவு செய்த சமந்தாவின் “Citadel” Web தொடர்

நடிகை சமந்தா தற்போது “Citadel“என்ற web தொடரில் நடித்து வருகிறார்.

Amazon Prime Vedio தளத்துக்காக உருவாகும் இந்த தொடரில் ஹிந்தி நடிகர் வருண் தவண் நாயகனாக நடிக்கிறார்.

இந்த தொடரில் பிரியங்கா சோப்ராவின் Flashback காட்சியில், சமந்தாவும் வருண் தவணும் இடம்பெறுகின்றனர்.

இந்தத் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.10 கோடி (இந்திய பெறுமதிப்படி) சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு முடிந்து விட்டதாக வருண் தவண் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles