NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பாண்டியன் Srores 2″குறித்து ஹேமா

விஜய் டிவியின் பாண்டியன் Stores கடந்த பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது.

பாண்டியன் Stores முடிந்ததும் அதன் இரண்டாம் பாகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் மீனா ரோலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் பாண்டியன் Stores 2ம் சீசனிலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என சமீபத்தில் தகவல் பரவியது. அது பற்றி ஹேமா தற்போது ‘எதுவும் உறுதியாகவில்லை, நடந்தால் நானே அறிவிக்கிறேன்’ என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

 

Share:

Related Articles