NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல சீரியல் நடிகர் ‘ரித்துராஜ் சிங்’ மாரடைப்பால் உயிரிழப்பு

OTT Web தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ரித்துராஜ் சிங். இவர் தமிழில் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ளார். 

59 வயதாகும் இவர் கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி தற்போது உயிரிழந்துள்ளார். 

Share:

Related Articles