NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘பிரமயுகம்’ OTT Release எப்போது தெரியுமா?

தென்னிந்திய படங்கள் 4 வார காலத்திற்குள் ஓடிடியில் வெளியாகி வரும் சூழல் நிலவி வருவதால், விரைவிலேயே பிரமயுகம் படமும் OTTயில் வெளியாக காத்திருக்கிறது.

பிரம்மயுகம் படத்தில் மம்மூட்டி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த February 15 வெளியான பிரமயுகம் திரைப்படம் March 15 OTTக்கு வருகிறது.

“Sony Live” பல கோடி ரூபாய் கொடுத்து Digital உரிமத்தை தட்டித் தூக்கி விட்டது.

Share:

Related Articles