NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்கிறாரா சமந்தா?

நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘Citadel’ web தொடரின் இந்திய பதிப்பில், சமந்தா நடித்து வருகிறார்.

இந்தி நடிகர் வருண் தவண் உட்பட பலர் நடிக்கும் இதை, The Femilyman ’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்குகின்றனர்.

இந்தத் தொடரில் நடிகை சமந்தா, பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 1980, 90-களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா, வருண் தவண் நடிக்கின்றனர்.

Share:

Related Articles